Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

14 November 2016

ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 12/11/2016 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 12/11/2016 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்: அப்துன் நாசிர் Misc(மேனான்மைகுழு) அவர்கள் ஆன்லைனில் பெண்களுகான மார்க்க சந்தேகங்களுக்கு மார்க்க அடிப்படையில் சரியான முறையில் பதில் அளித்தார்கள் இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்