Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

30 November 2016

ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பில் 25/11/2016அன்று ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சியில் இரண்டாம் அமர்வில் இதில் குர்ஆன் மனன போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பில் 25/11/2016அன்று ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உணவு இடைவேளைக்கு பின் இரண்டாம் அமர்வில் இதில் குர்ஆன் மனன போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு மண்டல தலைவர் சகோ முஹம்மது அலி அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள் இனிதே நிறைவுற்றது இந்த அதிகமான கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்