Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

30 November 2016

ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பில் 25/11/2016 அன்று ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சியில் இரண்டாம் அமர்வில் "குர்ஆனோடு தொடர்பு வைப்போம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பில் 25/11/2016 அன்று ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உணவு இடைவேளைக்கு பின் இரண்டாம் அமர்வில் "குர்ஆனோடு தொடர்பு வைப்போம்" என்ற தலைப்பில் சகோ இஸ்ஹாக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்