Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

07 November 2016

சகோ.பீஜே எழுதிய “தலாக்கும் பொது சிவில் சட்டமும்” என்ற புத்தகத்தை , துபைமண்டலம் சார்பாக தாயத்தில் வினியோகிக்கப்படுகிறது


பீஜே எழுதிய “தலாக்கும் பொது சிவில் சட்டமும்”

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தூண்டுகோல் தேவை என்பார்கள். அது எந்த வகையில் உண்மை என்பதை இன்று இந்திய மத்தியில் ஆளும் பாசிச அரசாங்கம் முத்தலாக் என்ற விவாகரத்து பிரச்சைனையை பூதாகரமாக்கி பொதுசிவில் சட்டம் என்ற ஒரு மாயையை நாம் நிறைவேற்றலாம் என்ற கனவு கண்ட மத்திய அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதை அனைத்து மக்களிடத்திலும் பொதுசிவில் சட்டம் என்பது அனைத்து மதத்தினரும் பாதிக்கப்டுவார்கள் என்று மக்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையில் எடுத்தது
அதன் ஒரு பிரச்சாரப் பயணமாக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் ஒரு புத்தகம் கலக்கி வருகிறது.

சகோ.பீஜே எழுதிய “தலாக்கும் பொது சிவில் சட்டமும்” என்ற புத்தகத்தை TNTJ சவூதி, துபை, பஹ்ரைன், மஸ்கட், குவைத் மண்டலங்கள் சார்பாக வெளியிடப்பட்டு அது தமி ழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளின் கைகளில் தவழ்ந்து வருகின்றது. இத்துனை காலமும் தலாக் குறித்தும் பொது சிவில் சட்டம் குறித்துப் மூடலாக இருந்த கேள்விகளுக்கு செய்யப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களுக்கு விடையளிக்கிறது இந்த புத்தகம்.

எளிய நடையில் இருப்பதால் இதைப் படிக்கும் மாற்றுமதச் சகோதரர்கள் நம் சகோதரர்களை மீண்டும் அனுகி இன்னும் சில புத்தகத்தை தங்கள் நண்பருக்கும் தாருங்கள் என பெற்றுச் செல்கின்றனர்.மாஷா அல்லாஹ்! ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.!

மனிதனுக்கு நன்றி செய்யாதவன் இறைவனுக்கு நன்றி செய்யாதவனாவான் என்று இறைவனே சொல்வதால் அவர்களை அறியாமலேயே நமக்கு ஊக்கம் கொடுத்த ஆத்தங்கவாதிகளுக்கும் நன்றியை சொல்லிக் கொள்வோம்.

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்