Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

25 January 2017

சத்வாகிளையில் 20/01/2017அன்று ” சௌந்திரபாண்டியன்” என்ற சகோதரர் தன்னை தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் சத்வாகிளையில் 20/01/2017அன்று இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்ற ஊரை சார்ந்த சௌந்திரபாண்டியன் என்ற சகோதரர் தன்னை தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் அவர் தன் பெயரை முஹம்மது யூஸுஃப் என்று பெயர் மாற்றம் செய்துகொண்டார்

சகோதரர் இந்த கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் து ஆ செய்யுங்கள்
அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்