Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

31 January 2017

ஜெபல்அலி கிளை சார்பாக 26/01/2017 புதன்கிழமை அன்று இம்தாத்கேம்பில் வைத்து ” பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜெபல்அலி கிளை சார்பாக 26/01/2017 புதன்கிழமை அன்று#இம்தாத்கேம்பில் வைத்து சகோ: #பஷீர்அவர்கள் #பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்