Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

31 January 2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலத்தின் புதிய கிளை கராமாபகுதியில் 27/01/2017 அன்று மண்டலநிர்வாகி முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலத்தின் புதிய கிளை கராமாபகுதியில் 27/01/2017 அன்று மண்டலநிர்வாகி அஸ்ரப் அலி அவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது
இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டார்கள்

தலைவர் : சகோ சாகுல் ஹமீத் (நாகூர்)
052 9740190

செயலாலர்: ஜமால் முகம்மது (அதிரை)
050 2787105

பொருளாளர்: சகோ : ஜாபர் அலி (பாண்டிச்சேரி)
050 5855935

இவர்கள் இந்த ஏகத்துவ பணி சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் து ஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்