Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

04 February 2017

துபை மண்டல தலைமை மர்கஸில் தேய்ராகிளை03/02/2017 அன்று “ *இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி* நடைபெற்றது.

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கஸில் வாராந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் 03/02/2017 அன்று “ *#இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம் நிகழ்ச்சி* நடைபெற்றது. இதில் சகோ:#ஸாகிர்_நஸ்கர் அவர்கள் மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்