Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

13 February 2017

ஹோர் அல் அன்ஸ்கிளையில் 10/02/2017அன்று அருன் என்ற சகோதரர்தன்னை தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் ஹோர் அல் அன்ஸ்கிளையில் 10/02/2017அன்று இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த அருன் என்ற சகோதரர் தன்னை தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் அவர் தன் பெயரை #ஹாரூன் என்று பெயர் மாற்றம் செய்துகொண்டார்

சகோதரர் இந்த கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் து ஆ செய்யுங்கள்
அல்ஹம்துலில்லாஹ்


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்