Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

09 March 2017

முத்தினா கிளை மர்கசில் 03/03/2017அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் முத்தினா கிளை மர்கசில் 03/03/2017அன்று இரவு7:00மணிமுதல் #இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்: #ஹாமீன்_இப்றாகீம் அவர்கள் மார்க்க சந்தேகத்திற்கு அழகிய முரையில் பதில் அளித்தார்கள் இதில் அதிகமா சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்