Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

14 March 2017

ஜெபல் அலி கிளையில் 10/03/2017 வெள்ளிக் கிழமை அன்று வீரமணி என்பவர் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் மண்டலம்#ஜெபல்_அலி கிளையில் 10/03/2017 வெள்ளிக் கிழமை அன்று ஜெபல்அலி #G4Sகம்பெனியில் இராமநாதபுரம் ஊரைச் சார்ந்த சகோதரர் வீரமணி என்பவர் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார் தனது பெயரை#முஹம்மது_ஆசிக் என வைத்துக் கொண்டார். 
அல்ஹம்துலில்லாஹ் 
சகோதரருக்கு கொள்கை உறுதியையும், இம்மை,மறுமை வெற்றிக்காகவும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்