Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

25 March 2017

பர்துபைகிளை சார்பில் 23/03/2017அன்று வியாழக்கிழமை இஷாவுக்கு பின் ”சுயமரியாதை '" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் #பர்துபைகிளை சார்பில் 23/03/2017அன்று வியாழக்கிழமை இஷாவுக்கு பின் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நடைபெற்றது இதில் சகோ: #பாரி அவர்கள் "#சுயமரியாதை '" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் 
அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்