Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

25 March 2017

ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பாக குடும்பங்களுக்கான ஒருநாள் தர்பியா 24/03/2017அன்று நடைபெற்றது இதில் மூடபிக்கைகளை தகர்ப்போம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பாக #குடும்பங்களுக்கான_ஒருநாள்_தர்பியா 24/03/2017அன்று நடைபெற்றது இதில் முதல் அமர்வில் இரண்டாவதாக சகோ:#ஜாஹிர்_நஸ்கர் அவர்கள்#மூடபிக்கைகளை_தகர்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமா குடும்பத்தினர்களும் கிளை செயர்க்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்