Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

25 March 2017

ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பாக குடும்பங்களுக்கான ஒருநாள் தர்பியா 24/03/2017அன்று நடைபெற்றது இதில் வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் ஹோர் அல் அன்ஸ்கிளை சார்பாக #குடும்பங்களுக்கான_ஒருநாள்_தர்பியா 24/03/2017அன்று நடைபெற்றது ஜும்மாதொழுகைக்கு பிறகு இரண்டாம்அமர்வு ஆரபிக்கப்பட்டது இதில் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றிபெற்ற நபர்களுக்கு சகோ: #முஹம்மது_அலி (மண்டல தலைவர்) அவர்கள் #பரிசுகளை வழங்கினார்கள் இதில் அதிகமா குடும்பத்தினர்களும் கிளை செயர்க்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்