Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

16 April 2017

ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 15/03/2017 அன்று ”திருக்குரானின் விளக்க உரை" என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக 15/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர்: #மிஷால் அவர்கள் "#திருக்குரானின்_விளக்க_உரை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் அதிகமானோர் கலந்துகொண்டார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்