Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

19 April 2017

தேய்ரா கிளை மர்கஸில், 18/04/2017 அன்று மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் துபை மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற (21/04/2017) வெள்ளிக் கிழமை அன்று *மாபெரும் இரத்ததான முகாம்* நடைபெறவுள்ளது.இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தேய்ரா கிளை மர்கஸில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தேய்ரா கிளை உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்!.


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்