Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

25 April 2017

இரத்ததான முகாமில் பிறமத சகோதரர்களுக்கு தஃவா!


துபை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக 21/04/2017 அன்று#மாபெரும்_இரத்ததான_முகாம்* நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) மற்றும் இன்னும் சில புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்