Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

16 May 2017

துபை தலைமை மர்கசில் தேய்ரா கிளை சார்பாக 10/05/2017 அன்று அறிவும் அமலும் என்ற தொடர்நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..).
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேய்ரா கிளையின் சார்பில் வியாழக்கிழமை 11/05/2017 அன்று மாநில தலைமையின் அறிவுறுத்தலுக்கிணங்க #அறிவும்_அமலும்* தொடரின் ஒரு பகுதியாக முழு இரவையும் அல்லாஹ்வின் நினைவில் கழிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

👉ஆரம்பமாக சகோ.நவ்ஷாத் அவர்கள் *அறிவும் அமலும் ஏன்?எதற்கு?* என்ற தலைப்பில் சிறுவுரையாற்றினார்.
👉சகோ.M.S.சுலைமான். அவர்கள் உரையாற்றி *சிறிய அமல்களும் அளப்பரிய நன்மைகளும்* என்ற வீடீயோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
👉சகோ.இஸ்ஹாக் தலைமையில் *நாம் அறிந்தவை என்ற தலைப்பில் தேர்வு* நடைபெற்றது.
👉சகோ.ஷாஜிதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் *மார்க்கச் சட்டங்கள்-ஓர் பார்வை என்ற தலைப்பில் விவாத அரங்கம்* நடைபெற்றது.
👉குழுக்களாக அமர்ந்து *புதிய ஸுரா-மனனம்* செய்யும் நிகழ்ச்சி.
👉 *தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.*
👉 நிறைவாக *இரவுத் தொழுகையுடன்* நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இதில் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.




0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்