Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

16 May 2017

துபை மண்டல தலைமை மர்கஸில் தேய்ராகிளை 12/05/2017 அன்று ” இறுதி நபியின் இறுதி நாட்கள்* என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.


தேய்ரா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கஸில் வாராந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் 12/05/2017 அன்று சகோ:#ஷாஜிதுர்_ரஹ்மான்* அவர்கள் #இறுதி_நபியின்_இறுதி_நாட்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்!

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்