Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

16 May 2017

முத்தினா கிளையில் 14/05/2017 அன்று விகாஷ் என்ற சகோதரர்த ன்னை தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்


அஸ்ஸலாமு அலைக்கும், 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் #முத்தினா கிளையில் 14/05/2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சார்ந்த விகாஷ் என்கிற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை #அயான் என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
அவருக்கு அல்லாஹ் அருள் புரியவும் அவருடைய கொள்கை உறுதிக்காகவும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்