Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

23 May 2017

தேய்ரா கிளையின் செயற்குழு கடந்த வியாழக் கிழமை 18/05/2017 அன்று நடைபெற்றது


#தேய்ரா_கிளை_செயற்குழு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் தேய்ரா கிளையின் செயற்குழு கடந்த வியாழக் கிழமை 18/05/2017 அன்று நடைபெற்றது.இதில் ஆரம்பமாக 
சகோ.ஷாஜிதுர் ரஹ்மான் அவர்கள் சொல்வதை செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அடுத்ததாக கடந்த ஐந்து மாதங்களுக்கான (டிசம்பர் முதல் மே) செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு விபரங்கள் வாசிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்பட்டார்கள்
1.சகோ.இஸ்மாயில் (செயலாளர்)
2.சகோ.சகாபுதீன். (பொருளாளர்)
மேலும்,வருகிற ரமலான் மாதம் பித்ரா வசூலிப்பதற்காக நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டது.
இறுதியாக மாற்றுமத சகோதர்களுக்கான தாஃவா-வை அதிகப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
.


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்