Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

23 May 2017

கராமா கிளையின் சார்பாக 19/05/2017 அன்று சங்கை மிகும் ரமாலானே வருக என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபைமண்டலம் #கராமா_கிளையின் சார்பாக 19/05/2017 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது இதில் சகோதரர்:#இஸ்ஹாக் அவர்கள் #சங்கை_மிகும்_ரமாலானே_வருக என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.இதில் அதிகமான கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்


0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்