Flash News

ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 0551791784, 0556876761, 0508474465

26 May 2017

TNTJ துபை மண்டல பொதுக்குழு!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல *பொதுக்குழு* மாநில தலைமையில் இருந்து நியமிக்கப்பட்டிருந்த சகோ.ஹாமீன் இப்ராஹிம் மற்றும் சகோ.ஸாகிர் நஸ்கர் அவர்களின் முன்னிலையில் (25.05.17) அன்று இரவு மண்டல தலைமை மர்கஸில் வைத்து நடைபெற்றது.

 இதில் ஆரம்பமாக மண்டல தலைவர் சகோ.முகம்மது அலி அவர்கள் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து கடந்த இரண்டாடிற்கான செயல்பாடுகளை சகோ.அஸ்ரப் அவர்களும்,

பொருளாதார கணக்குகளை சகோ.ஷாஜிதுர் ரஹ்மான் அவர்களும் வாசித்தனர்.

அடுத்ததாக பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகளாக *சகோ.மஹ்பூப் சுபுஹானி (ஆழ்வார் திருநகரி) அவர்கள் தலைவராகவும்,*

சகோ.முஹம்மது இஸ்ஹாக் (கடையநல்லூர்) அவர்கள் செயலாளராகவும்,

*சகோ.ரிழ்வான் அஹமத் (ஆடுதுறை) அவர்கள் பொருளாளராகவும்,*
*சகோ.ஹக்கீம் சேட்(மதுரை) அவர்கள் துணைத் தலைவராகவும்,*
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


பின்னர் புதிய நிர்வாகிகள் ஆலோசனை செய்து மூன்று துணைச் செயலாளர்களை தேர்வு செய்தார்கள்.
*1.சகோ.குத்புதீன் (சோழபுரம்),*
*2.சகோ.அபுதாஹிர் (சென்னை)*
*3.சகோ.செய்யது ஷாநவாஸ் (கடலூர்)*

அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தங்களது பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை சகோ.முகம்மது அலி, சகோ.ஹாமீன் இப்ராஹிம்,சகோ.ஸாகிர் நஸ்கர்,சகோ.முகம்மது இப்ராகிம் ஆகியோர்கள் வழங்கினார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் *சகோ.மஹ்பூப் சுபுஹானி அவர்களின் ஏற்புரை மற்றும் துஆ வுடன்* நிகழ்ச்சி நிறைவுற்றது.

இதில் *தேய்ரா,ஹோர் அல் அன்ஸ்,சத்வா,முதினா,அல்கூஸ்,சோனாப்பூர்,ஜெபல் அலி,கராமா* போன்ற பகுதிகளிலுள்ள கிளை நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஊர் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.






0 comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை அல்லாஹ்விற்கு பயந்து பதியுங்கள்